சின்னியம்பேட்டை சின்னையன் குளம்: மூன்றாம் பகுதி: சமயச் சிற்பங்கள்

திருவண்ணாமலை மாவட்டம் சின்னையன்பேட்டையில் உள்ள சின்னையன் குளத்தின் மதில் சுவரின் உள் பக்கத்திலும், படிகளிலும் செதுக்கப்பட்டுள்ள  சமயச் சிற்பங்கள் கீழே காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

இக்குளத்தைப் பற்றிய அறிமுகத்திற்கு படிக்கவும்:


ராமாயணக் காட்சிகள்: கிஷ்கிந்தை

வாலி மாயாவியோடு சண்டைக்குப் போதல்.

வாலி தான் இறந்ததாக எண்ணி நாடாண்ட சுக்ரீவனை தண்டித்தல்

ராமனும் இலக்குவனும் சுக்ரீவனைச் சந்தித்தல். சுக்ரீவன் பின்னால் ராமர், இலக்குவனனைஅறிமுகப் படுத்தும் அனுமன். 

ராமன் ஒற்றை அம்பால் ஏழு மராமரங்களைத் துளைத்து சுக்ரீவனுக்குத் தன் வலிமையை மெய்ப்பித்தல்

வாலி சுக்ரீவன் போர்

வாலி சுக்ரீவன் போர். ராமர் மறைந்திருந்து வாலியைத் தாக்குதல். ராமன் பின்னால் இலக்குவன், அனுமன்.

ராமனது கணையால் வீழ்ந்த வாலி ராமன் மறைந்திருந்து தாக்கியதை குறை கூறலும் ராமன் பத்ல் உரைத்தலும். ராம்ர் பின்னால் இலக்குவன், அனுமன். வாலி பின்னால் அவன் மனைவி

ராமனும், இலக்குவனனும் சிவ பூசை செய்தல்

அசோக வனத்தில் சீதையை வானரர்கள், கருடன் தொழுதல்

புராணக் கதைகள்

பிட்சாடனரும் அவரழகில் மயங்கி ஆடை நெகிழ்ந்த முனி மனைவியரும்

கண்ணன் கோபியரின் ஆடை கவர்தல்

கண்ணனின் வேணுகானத்தில் மயங்கி னிற்கும் ஆவினம்

காமாட்சி சிவ லிங்கத்தைக் கட்டிப் பிடித்தல்

நரசிம்ம, கூர்ம, மச்ச அவதாரங்கள்

இறைவர்கள்

ரிஷபாருடர்

விடை மீது சிவ பார்வதி, கருடன் மீது திருமால்

சிவ பூசை

சிவ பூசை

சிவ பூசை





கஜலட்சுமி


திருமால்

கின்னரர்

சித்தர்கள்

மீனநாதர் என்னும் மச்சேந்திரநாதர்

மீனநாதர்













கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 1: அறிமுகம்

கூழமந்தல்