இடுகைகள்

ஜூலை, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சின்னியம்பேட்டை சின்னையன் குளம்: முதல் பகுதி: அறிமுகம்

படம்
தமிழகத்தில் கலவிச் சிற்பங்கள் நிறைந்த குளங்கள் இரண்டு. அவை இரண்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளன. ஒன்று சின்னியம்பேட்டையில் உள்ள சின்னையன்குளம். மற்றொன்று கீழ் ராவந்தவாடியில் உள்ள அம்மா குளம். சென்ற நாட்கள்: 11,12 ஜூலை, 2022 அமைவிடம் சின்னியம்பேட்டை திருவண்ணாமலை மாவட்டத்தில் தானிப்பாடிக்கு அருகில் உள்ள சிற்றூர்.  திருவண்ணாமலையில் இருந்து அரூர் செல்லும் வழியில் 35 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரில் சின்னையன் குளம் தவிர பல்லவர் கால நடுகற்களும் உள்ளன. சின்னையன் குளம் இவ்வூரில் சாலையின் பக்கத்திலேயே உள்ளது சின்னையன் குளம். இக்குளம் ஏறத்தாழ 120 சதுர அடி பரப்பில் நாற்புறமும் படிக்கட்டுகள், நாற்புறமும் நுழை வாயில்கள், மதில் சுவர்களுடன் காணப்படுகிறது.  கூகிள் வரைபடம்:  https://goo.gl/maps/Y9FCuhdBXoFmVeBi6 சின்னியம்பேட்டை சின்னையன் குளம் இது 1988 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையின் அறிவிப்புப் பலகை குளத்தின் 4 மூலைகளிலும் மற்றும் நான்கு நுழைவாயில்களிலும் ரிஷபங்களின் சிற்பங்கள் உள்ளன. மூலைகளில் ஈருடல் ஒரு முகம் கொண்ட ரிஷபம் ந

சின்னியம்பேட்டை சின்னையன் குளம் : இரண்டாம் பகுதி: கலவிச் சிற்பங்கள்

படம்
திருவண்ணாமலை மாவட்டம் சின்னையன்பேட்டையில் உள்ள சின்னையன் குளத்தின் மதில்சுவரின் உள்பக்கத்திலும், படிகளிலும் செதுக்கப்பட்டுள்ள கலவிச் சிற்பங்கள் கீழே காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இக்குளத்தைப் பற்றிய அறிமுகத்திற்கு படிக்கவும்: சின்னியம்பேட்டை  சின்னையன் குளம்: முதல் பகுதி: அறிமுகம்   இக்குளத்தின் மற்ற சிற்பங்களைக் காண: கேழே சொடுக்கவும் சின்னியம்பேட்டை  சின்னையன் குளம்: மூன்றாம் பகுதி: சமயச் சிற்பங்கள்  சின்னியம்பேட்டை  சின்னையன் குளம்: நான்காம் பகுதி:  அக்கால வாழ்வியல் சிற்பங்கள்  சின்னியம்பேட்டை  சின்னையன் குளம்: உயிரினங்கள்