கல்வராயன்மலை தொல்லியல் பயணம் 2026
இது 28/2 மற்றும் 01/03/2026 இரு நாட்களில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு மையம் ஏற்பாடு செய்திருந்த பயணத்தில் தொல்லியல் பயணத்தில் கலந்துகொண்டு பார்த்த இடங்களை பற்றிய தொகுப்பு.
தும்பராம்பட்டுக்கு அருகில்
இடக்குறி: 11°59'12.3"N 78°48'44.1"E
வஞ்சிக்குழி இரு நடுகற்கள்
ற்க்கி யாண்டு இருபத்தி நால ஆவது
வஞ்சிகுழி உடைஆன் கலிமந்த அதி
அரைசன் அரஊர் மேல் சென்று பட்டான்."
இடக்குறி: 11°42'56.4"N 78°39'43.4"E
சேலம் மாவட்டம் கருமந்துரை அருகில் உள்ள அருணாவில் பன்றிக்குத்திப் பட்டான் நடுகல்
இடக்குறி: 11°48'34.5"N 78°41'39.3"E
கரியராமர் கோயில், சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம்
- விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வஞ்சிக்குழி. இவ்வூரின் கிழக்கே உள்ள வேடியப்பன் கோயிலில் இரண்டு நடு கற்கள் உள்ளன.
- காலம் முதலாம் நரசிம்ம வர்மன் ஆட்சியாண்டு 24 (பொ.ஆ. 654).
- இந்த நடுகல் வஞ்சிக்குழியில் நடைபெற்ற ஒரு பூசலில் இறந்தபட்ட வீரனுக்காக எடுக்கப்பட்டது. இதில் வீரன் போரிடும் நிலையில் இடது கையில் வாளையும், வலது கையில் குறுவாளையும் ஏந்தி உள்ளான். ஒரு அம்பு அவன் மார்பிலும் இரு அம்புகள் அவன் இடது தொடையிலும் பாய்ந்துள்ளன.
- கல்வெட்டு வாசகம்:
ற்க்கி யாண்டு இருபத்தி நால ஆவது
வஞ்சிகுழி உடைஆன் கலிமந்த அதி
அரைசன் அரஊர் மேல் சென்று பட்டான்."
இடக்குறி: 11°57'18.1"N 78°48'27.6"E
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாரம் அருகில் நடுகல்
![]() |
| விஜயநகர கால நடுகல் |
இடக்குறி: 11°42'37.5"N 78°39'35.6"E
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாரம் அருகில் தொல் சின்னங்கள்
![]() |
| இரு கல்திட்டைகள், ஒரு குத்துக்கல் |
இடக்குறி: 11°42'56.4"N 78°39'43.4"E
![]() |
| கல் பதுக்கை |
சேலம் மாவட்டம் கருமந்துரை அருகில் உள்ள அருணாவில் பன்றிக்குத்திப் பட்டான் நடுகல்
![]() |
| படம் நன்றி: kamal archives via Instagrm |
இடக்குறி: 11°48'11.9"N 78°36'24.2"E
பாறைச் செதுக்கல் (Petroglyph) - தும்பராம்பட்டு
பாறைச் செதுக்கல் (Petroglyph) - தும்பராம்பட்டு
சாம்பாயி' - கல்வராயன் மலை எருக்கம்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம்
இடக்குறி: 11°52'41.2"N 78°44'26.6"E
தொட்டகடவல்லி லக்ஷ்மி கோயில், கர்நாடகா - காளிக்கு வாயிற்காவலர்களாக நிற்கும் வேதாளங்கள் (ஓப்பீட்டிற்கு)
வெள்ளிமலை வெள்ளீஸ்வரர் ஆலயம்
![]() |
| மூன்றாம் ராஜேந்திர சோழன் கல்வெட்டு |
சேட்டுமலை
கரியராமர் கோயில், சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம்
![]() |
| சங்கு சக்கரத்துடன் நான்கு கை கருடன் |
![]() |
| 18 ஆம் நூற்றண்டு நில தானக் கல்வெட்டு |
இடக்குறி: 11°45'30.8"N 78°37'02.2"E
தும்பராம்பட்டுக்கு அருகில்
![]() |
| கரிய ராமரும் உண்ணமலை அம்மனும் |
![]() |
| இளைய ராமரும் சீத்தாலட்சுமியும் |
இடக்குறி: 11°59'12.3"N 78°48'44.1"E










%E0%AE%85.jpg)
%E0%AE%85.jpg)

























கருத்துகள்
கருத்துரையிடுக