ஜம்பை - பகுதி 3 - காசி விசுவநாதர் கோயில்

பயண விவரங்களை ஜம்பை - பகுதி 1 - ஜம்பை மலை இடுகையில் காணவும். காசி விசுவநாதர் கோயில் ஊரின் வெளியே சாலை ஓரத்தில் உள்ள கோயில். இடிபாடுகளாய் இருந்த பழமையான கோயில் புனரமைத்துக் கட்டப்பட்டுள்ளது. 


காசி விசுவநாதர் கோயில், ஜம்பை 

காசி விசுவநாதர் கோயில், ஜம்பை


காசி விசுவநாதர் கோயில் ஜம்பை
கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் 

முன்மண்டபத்தின் தாங்குதளம் 

கோயில் பக்கத்தில் ஒரு தனிச் சிற்பம் 

கோயில் பக்கத்தில் ஒரு தனிச் சிற்பம் 

அம்மன் 

அம்மன் திருமுன்னின் முன்பு உள்ள அம்மன் சிலை




வழியில் சாலையின் பக்கத்தில் சிதைந்த கோயிலின் தூண்கள் 

வழியில் 

மணலூர்பேட்டை - திருவண்ணாமலை சாலையில் காட்டாம்பூண்டி என்று ஒரு ஊர். அங்கு சாலை ஓரத்தில் ஒரு வினோதமான காளி கோயில். 





அருகில் பூவாத்தம்மன் கோயில்



பக்கத்தில் லட்சுமி நாராயணர்.


















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 1: அறிமுகம்

கூழமந்தல்